Movies பற்றிய பேச்சுவார்த்தை
try Again
Tip1:hello
Lesson 101
Movies பற்றிய பேச்சுவார்த்தை
Who is = யார்
your = உங்களுடைய
குறிப்பு
Who's (who is) = யார்

Who's Geeta's sister? = கீதாவின் சகோதரி யார்?
Whose = யாருடைய / எவருடைய

Whose sister is Geeta? = யாருடைய சகோதரி கீதா?
'உங்களுக்கு பிடித்த பாடகர் யார்?'உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
Whose your favorite singer?
Who is your favorite singer?
Who is yours favorite singer?
Whom is your favorite singer?
உங்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் யார்? இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
      • comedian
      • who's
      • favorite
      • yours
      • your
      • whom is
      குறிப்பு
      Who = யார்
      Who பொருள் / நபர் (எதைப் பற்றி பேசுகிறோமோ - subject) க்காக பயன்படுத்தப்படுகிறது
      The teacher shouted at Sachin -> Who shouted at Sachin?


      Whom
      = யாரை / எவரை / யாரோ அவரை

      Whom object க்காக பயன்படுத்தப்படுகிறது - எந்த வேலை செய்யப்படும் விளைவாக பலன் பெறுபவர்
      The teacher shouted at Sachin -> Whom did the teacher shout on?

      இங்கே செய்பவர் teacher ஆகும் (subject) மற்றும் object Sachin ஆகும்
      'பிலிம்பேர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?'உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
      Who got the Filmfare award?
      Whose got the Filmfare award?
      Who is got the Filmfare award?
      Who's got the Filmfare award?
      பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
      ______
      Whom
      Whose
      Who's
      'உங்களுக்கு பிடித்த படம் எது?'உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
      Which is your favorite movie?
      Who is your favorite movie?
      Whose your favorite movie?
      Which is yours favorite movie?
      எனக்கு பிடித்த படம் DDLJ ஆகும். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
        • mine
        • favoritest
        • my
        • movie is
        • DDLJ
        • favorite
        பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
        I have seen DDLJ ______
        fifth times
        five times
        fiveth times
        five time
        'இந்த வெள்ளிக்கிழமையன்று எந்த படம் வெளியாகிறது?'உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
        Which movie is releasing this Friday?
        Whose movie is releasing this Friday?
        Which movie will releasing this Friday?
        Which movie is release this Friday?
        உங்களுக்கு படம் பார்க்க போக வேண்டுமா? இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
          • are
          • for a movie?
          • you
          • to go
          • want
          • do
          உங்களுக்கு பிடித்த பாடகி யார்? இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
            • your
            • your favorite
            • Whose
            • female singer
            • Who's
            • what
            எனக்கு உண்மையில் இந்த படத்தின் பாடல்கள் பிடித்திருந்தது. இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
              • the
              • of this movie
              • liked
              • really
              • songs
              • I
              'தெனாலி மிகவும் வேடிக்கையான திரைப்படங்களில் ஒன்றாகும்'உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
              Thenali is one of the funniest movies
              Thenali之一是tween the funniest movies
              Thenali is one of the funny movies
              Thenali is first of the funniest movies
              =
              !
              கேளுங்கள்
              குறிப்பு
              அடுத்த வார்த்தை