மகிழ்ச்சி மற்றும் கோபம் காமிக்க
try Again
Tip1:hello
Lesson 119
மகிழ்ச்சி மற்றும் கோபம் காமிக்க
குறிப்பு
I am excited about my new job = நான் என் புதிய வேலை பற்றி உற்சாகமாக இருக்கிறேன்
Excited = உற்சாகம்
I am very excited about my new car = நான் என் புது வண்டிக்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்
Very excited = மிகவும் உற்சாகம்
I cherish = நான் சந்தோஷமாக
the time that = நேரம் எது
நான் என் சிறுவயது நினைவுகளில் சந்தோஷமடைகிறேன். இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
      • children
      • I cherish
      • childhood
      • memories
      • my
      • on
      பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
      I am ______
      many
      非常
      a few
      so really
      'நான் என்னுடைய புது துணிகளுக்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்'இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
      I am a few excited about my new dress.
      I am many excited about my new dress.
      I am quite excited about my new dress.
      I am so much excite about my new dress.
      பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
      I am ______
      really
      many
      few
      so really
      குறிப்பு
      =
      எப்போது உங்களுக்கு ஏதாவது ஒரு அனுபவத்தில் (experience) உற்சாகம் காண்பிக்க வேண்டுமோ, இதோ சில பெயரடைகள் உள்ளன:
      Incredible = மகத்தானது
      Unbelievable = நம்பமுடியாத
      Fantastic = அற்புதமான
      Amazing = ஆச்சரியமாக
      =
      குறிப்பு
      I can’t believe how much fun I had on the ride! = என்னால் நம்ப முடியவில்லை எனக்கு எத்தனை மகிழ்ச்சியாக அந்த சவாரியில் இருந்தது என்று!
      I can't believe = என்னால் நம்ப முடியவில்லை (அடிக்கடி நல்ல முறைகளில் உங்கள் ஆச்சரியம் வெளிப்படுத்துவதற்காக பயன்படும்)
      =
      'ஆஹா! சூரிய அஸ்தமனம் மிகவும் அற்புதமாக இருக்கிறது'இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
      Wow! The sunset is amazing
      Wow! The sunset is amazingly
      Wow! The sunset is awesomely
      Wow! The sunset is amazed
      'அந்த மலையை பாருங்கள். மிகவும் அற்புதமாக உள்ளது.'இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
      Look at that mountain. It's amazing.
      Look at that mountain. It's amazingly.
      Look at that mountain. It's incredibly.
      Look at that mountain. It's awesomely.
      பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
      The snacks are ______
      incredibly
      superb
      horrible
      பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
      The food in that restaurant is ______
      fantastic
      fantastically
      awesomely
      amazingly
      பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
      Look at this showpiece. It's ______
      incredibly
      incredible
      awesomely
      amazingly
      குறிப்பு
      I am really happy for you. Good luck! = நான் உனக்காக மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். குட் லக்!
      மற்ற ஒருவருக்கு உற்சாகம் காட்டுவதற்காக happy = சந்தோஷமாக, excited= உற்சாகமாக, delighted= மகிழ்ச்சி பயன்படுத்தப்படும்
      =
      'அவள் தன்னுடைய கணவருக்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறாள்'இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
      She are really excited for her husband.
      She is really excitement for her husband.
      She is really excited for her husband.
      She is hardly excited for her husband.
      குறிப்பு
      Congratulations on your new house! = உன் புதிய வீட்டிற்காக வாழ்த்துக்கள்!
      ஏதாவது ஒரு மகிழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மற்றும் அவர்களை பாராட்டுவதற்காக congratulations பயன்படும்
      =
      'வாழ்த்துக்கள்! நீங்கள் வகுப்பில் முதலாவதாக இருக்கிறீர்கள்'இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
      Congratulations! You topped the class
      Congrates you topped the class
      Congregation you topped in class
      Congratulations! you were topped the class
      பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
      I am ______
      vey happy for
      many happy for
      非常happiness for
      非常happy to
      குறிப்பு
      That's great! You should be proud of yourself = மிகவும் நல்லது! நீங்கள் உங்களை பெருமை பற்றி கொள்ளவேண்டும்
      எப்போதாவது யாராவது தன்னுடைய உற்சாகத்தை உங்களிடம் பகிர்ந்துக் கொண்டால் அப்போது அவர்களுடைய நல்ல செய்தியின் மறுசெயலாக That's great= மிகவும் நல்லது, Fantastic = அற்புதமான பயன்படுத்தப்படும்
      =
      குறிப்பு
      Well, to tell you the truth, I didn't like it that much = சரி, உங்களுக்கு உண்மையை கூறவேண்டுமென்றால், எனக்கு அது அவ்வளவாக பிடிக்கவில்லை
      Disagreement = யாரோடையாவது உடன்படாத
      இந்த வாக்கியத்தில் வேற்றுமை வெளிப்படுத்த பட்டுள்ளது
      =
      'சரி, எனக்கு சூப் உண்மையிலேயே அவ்வளவாக பிடிக்கவில்லை 'இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
      Well, I didn't really like the soup that much.
      Well, I didn't really liked the soup that much.
      Well, I am not really like the soup that much.
      嗯,我没有意图lly like the soup that much.
      பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
      Well, ______
      I don't think
      I didn't think
      I does think
      I don't thinks
      உரையாடல் கேளுங்கள்
      Hi Neha! I am engaged.
      ஹாய் நேஹா, எனக்கு நிச்சியம் ஆகி விட்டது


      That's fantastic! Congratulations.
      வாழ்த்துக்கள்! அது அற்புதம்


      Thanks. I can't believe I am going to get married.
      நன்றி. எனக்கு திருமணம் நடக்க போகிறது என்று என்னால் நம்ப முடியவில்லை


      I am really happy for you.
      நான் உங்களுக்காக மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்


      Thanks. I just had to share the good news.
      நன்றி. எனக்கு உன்னுடன் இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது.


      =
      !
      கேளுங்கள்
      குறிப்பு
      அடுத்த வார்த்தை